Founder's Message


image

ப.வடிவேல்

தாளாளர்

கல்வி சிறப்பதற்கு
ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் !

அறிவு சிறப்பதற்கு
மாணவர்கள் உழைக்க வேண்டும் !

வாழ்க்கை சிறப்பதற்கு
நேர்மையாய் உழைக்க வேண்டும் !

முன்னேற்றம் பெறுவதற்கு
ஓயாமல் உழைக்க வேண்டும் !

துன்பம் கடப்பதற்கு
துணிவோடு உழைக்க வேண்டும் !

கனவு பலிப்பதற்கு
கண்ணியமாய் உழைக்க வேண்டும் !

வெற்றிகள் தொடர்வதற்கு
வேட்கையுடன் உழைக்க வேண்டும் !

உழைப்பை பண்பாய் கொள்ளுங்கள்
வாழ்வில் உயர்வாய் செல்லுங்கள்!