PV Matric Higher Secondary School

GROW TO SERVE

Sivadhapuram, Salem - 636307.

PV Matric Higher Secondary School

Chairman Message

  • கல்வி சிறப்பதற்கு ஆசிரியர்கள் உழைக்க வேண்டும்!
  • அறிவு சிறப்பதற்கு மாணவர்கள் உழைக்க வேண்டும் !
  • வாழ்க்கை சிறப்பதற்கு நேர்மையாய் உழைக்க வேண்டும்!
  • முன்னேற்றம் பெறுவதற்கு ஓயாமல் உழைக்க வேண்டும்!
  • துன்பம் கடப்பதற்கு துணிவோடு உழைக்க வேண்டும்!
  • கனவு பலிப்பதற்கு கண்ணியமாய் உழைக்க வேண்டும் !
  • வெற்றிகள் தொடர்வதற்கு வேட்கையுடன் உழைக்க வேண்டும் !
  • உழைப்பை பண்பாய் கொள்ளுங்கள் வாழ்வில் உயர்வாய் செல்லுங்கள்!
image